fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

இன்ஸ்டாகிராமில் போட்டோ போடுவதற்கு இவ்வளவு காசா? கோடிகளை வாரி குவிக்கும் பிரபலங்கள்

virat-messi-ronaldo

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இன்ஸ்டாகிராமில் போட்டோ போடுவதற்கு இவ்வளவு காசா? கோடிகளை வாரி குவிக்கும் பிரபலங்கள்

வருடாவருடம் இன்ஸ்டாகிராமில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியல் வெளியிடப்படும். அந்த வகையில் 2019 ஆம் ஆண்டிற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் என்ற பொழுதுபோக்கு இணையதளம் மூலம் பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை எளிமையாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.

அதில் உலகம் முழுவதும் பிரபலமான அவர்களுக்கு இன்ஸ்டாகிராம் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கும். அந்த வகையில் இந்த வருடம் முதலிடம் பிடித்தவர் பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 19 கோடி மக்கள் அவரைப் பின் தொடர்கின்றனர்.

இந்த வருடத்தில் அவர் 49 புகைப்படங்களை மட்டுமே பதிவிட்டு ட்ரூ. 342 கோடி வரை சம்பாதித்துள்ளார். இரண்டாவதாக மற்றொரு கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி இன்ஸ்டாகிராம் மூலம் 164 கோடி சம்பாதித்துள்ளார்.

மேலும் பல உலகப் புகழ்பெற்ற பிரபலங்களும் இதன் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். இந்த லிஸ்டில் 11-வது இடத்தில் இருக்கும் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராட் கோலி இன்ஸ்டாகிராம் மூலம் 7 கோடி வருமானம் ஈட்டி உள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top