Connect with us
Cinemapettai

Cinemapettai

ஒரு கண்டெய்னர் லாரியில் 40 மனித சடலங்கள்.. அதிர்ந்துபோன போலீஸ்

dead-bodies-london

India | இந்தியா

ஒரு கண்டெய்னர் லாரியில் 40 மனித சடலங்கள்.. அதிர்ந்துபோன போலீஸ்

பிரிட்டன் தலைநகர் லண்டனில் அருகில் ஒரு கண்டைனர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. பல நாட்களாக நின்று கொண்டிருந்த லாரியை சிலர் பார்த்தபொழுது துர்நாற்றம் வீசியுள்ளது.

போலீசுக்கு தகவல் கொடுத்தனர் அங்கிருந்தவர்கள். உடனடியாக வந்த லண்டன் போலீஸ் அதைத் திறந்து பார்த்த பொழுது சுமார் 40 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இவர்கள் யார் லாரி? எங்கிருந்து வந்தது இதை ஒட்டி வந்தவர் யார்? என போலீஸ் விசாரிக்க பல்கேரியாவில் இருந்து இந்த லாரி வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

லாரியை ஓட்டி வந்த அயர்லாந்தை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபரை காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்து வந்துள்ளனர்.

ஆனால் எப்படி ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு 40 சடலங்களுடன் வந்திருக்கும் என லண்டன் மாநகரமே அதிர்ந்து போயுள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top