Connect with us

Cinemapettai

அதுக்கு இதுவே மேல்.. 81 வயது பாட்டியை மணந்த 24 வயது பையன்

youth-married-81-age-old-lady

India | இந்தியா

அதுக்கு இதுவே மேல்.. 81 வயது பாட்டியை மணந்த 24 வயது பையன்

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு சட்டங்கள், அதேபோல் உக்ரன் நாட்டிலும் ஒரு சட்டம் அந்த சட்டத்தில் இருந்து தப்பிக்கவே இந்த 24 வயதான இளைஞர் 81 வயது பாட்டியை திருமணம் செய்துள்ளார்.

உக்ரேன் நாட்டில் இளைஞர்கள் அனைவரும் ராணுவத்தில் சேர வேண்டும் என்பது அந்நாட்டின் சட்டம். இதனில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது. இந்தச் சட்டத்தினை அந்த நாட்டு மக்கள் முறையாக கடைப்பிடித்து வருகின்றன.

ஆனால் இந்த சட்டத்தில் மனைவி மார்களுக்கு ஏதேனும் உடல் உபாதைகள் மற்றும் மாற்றுத்திறனாளியாக இருப்பின். அந்த இளைஞர்கள் ராணுவத்தில் இருந்து விடை பெறலாம் என்பதுதான்.

எப்பாடா ஒரு வழி கிடைத்து விட்டது என ஒரு பையன் இந்த சட்டத்தில் இருந்து தப்பிக்கவே அந்த இளைஞன் 81 வயது பாட்டியை திருமணம் செய்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top