India | இந்தியா
அடிக்கடி மயங்கி விழும் நோயினால் பாதிக்கப்பட்ட இளம்பெண்.. டாக்டரால் முடியாததை ஒரு நாய் செய்தது
Published on
பிரிட்டனைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஒருநாளைக்கு 100 முறைக்கு மேல் மயங்கிவிழும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த வரை அவர் வளர்க்கும் நாய் சரி செய்தது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லூயி பிரவுன் என்ற 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வினோதமான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். குறிப்பிடப்படும் அந்த நோயினால் ஒரு நாளைக்கு குறைந்தது நூறு தடவையாவது அவரது கால்கள் மரத்து விடும்.
இதனால் அடிக்கடி மயங்கி விழும் நிலை ஏற்பட்டுள்ளது. டாக்டரால் சரிசெய்ய முடியாத இந்த நோயினை அவர் வளர்க்கும் நாய் சரி செய்கிறது. அதாவது தினமும் லூயி வளர்க்கும் நாய் தினமும் காலையில் அவரது காலை நக்கி கொடுத்து சரி செய்து உள்ளது.
தற்போது முழுவதும் அந்த நோயிலிருந்து குணம் அடைந்தார். இந்த செயலை கண்டு மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
