அஜித் நடிப்பில் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த படம் மங்காத்தா. வெங்கட் பிரபு இயக்கத்தில் 31 ஆகஸ்ட் 2011ல் இந்த படம் வெளிவந்தது. படத்தின் ஆறாவது ஆண்டு நிறைவான இன்று உலகமெங்கும் உள்ள தல ரசிகர்கள் மங்காத்தா தினமாக இதனை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

mankatha day
இதே தினத்தில்தான் இந்த படத்தின் இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்தநாள். இன்றுடன் இவர் தனது 38 வயதை நிறைவு செய்கிறார்.

இது குறித்த ட்விட்களை பாப்போம்

Premgi:

Trisha:

Yuvanshankarraja:

 

 

Dhayanithi Alagiri:

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: மங்காத்தா டா….