fbpx
Connect with us

உலகிலேயே 2வது இடத்தை பிடித்த ‘கபாலி’- கொண்டாடும் ரசிகர்கள்

News / செய்திகள்

உலகிலேயே 2வது இடத்தை பிடித்த ‘கபாலி’- கொண்டாடும் ரசிகர்கள்

kabaliசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ படத்தின் டீசர் யுடியூப் இணையதளத்தில் ஒரு பெரும் புயலையே கிளப்பியது என்பதை பார்த்துக்கொண்டுதான் வருகிறோம். இதுவரை தமிழக அளவில், இந்திய அளவில், ஆசிய அளவில் சாதனைகளை முறியடித்து கொண்ட வந்த கபாலி’ தற்போது உலக அளவிலும் சாதனை படைத்துள்ளது.

உலகிலேயே மிக அதிக லைக்குகள் கிடைத்த வீடியோ வரிசையில் ‘கபாலிக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. இதுவரை 302,000 லைக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் இருந்த ஜூராஸிக் வேர்ல்ட் வீடியோவை கபாலி 315,000 லைக்குகள் பெற்று முந்திவிட்டது.

தற்போது 512,000 லைக்குகள் பெற்று முதல் இடத்தில் உள்ள Avengers படத்தின் சாதனையை ‘கபாலி’ முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top