Connect with us

Cinemapettai

உலக அளவில் முதல் இடத்தைப் பிடித்த நரேந்திர மோடி.! சத்தமே இல்லாமல் சாதித்துள்ளார்.. குவியும் பாராட்டுக்கள்

modi-banner

India | இந்தியா

உலக அளவில் முதல் இடத்தைப் பிடித்த நரேந்திர மோடி.! சத்தமே இல்லாமல் சாதித்துள்ளார்.. குவியும் பாராட்டுக்கள்

உலக அளவில் சக்தி வாய்ந்த பிரதமர் யார் என்ற பட்டியலில் நரேந்திர மோடி இடம் பிடித்துள்ளார். இந்த கணிப்பு பிரிட்டிஷ் ஹெரல்ட் என்ற பத்திரிக்கையின் மூலம் எடுக்கப்பட்ட ஓட்டின் எண்ணிக்கையாகும்.

அதுவும் முதலிடத்தை பிடித்துள்ள நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றனர். இரண்டாம் இடத்தில் ரஷ்ய அதிபர் விலாடிமர் புடின் பிடித்துள்ளார்.

மூன்றாம் இடத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்  உள்ளார், இந்திய அளவில் பெருமை சேர்த்துள்ளனர் நரேந்திர மோடிக்கு பிரபலங்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

ஆனால் தென்னிந்தியாவில் மொழித் திணிப்பு, ஒரு வரை சார்ந்த கலாச்சாரம் மற்றும் பல மக்களின் கஷ்டங்களில் இடம்பெறாத மத்திய அரசு, விரைவில் கால் பதிப்பதற்கு இன்னும் சில யுத்திகளை கையாள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து.

pm-modi

pm-modi

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top