Connect with us
Cinemapettai

Cinemapettai

உலக கோப்பை தொடரில் இதுவரை முறியடிக்க முடியாத சச்சினின் சாதனைகள்.! இது உங்களுக்கு தெரியுமா

sachin

Sports | விளையாட்டு

உலக கோப்பை தொடரில் இதுவரை முறியடிக்க முடியாத சச்சினின் சாதனைகள்.! இது உங்களுக்கு தெரியுமா

உலக கோப்பை தொடரில் பல மறக்க முடியாத சாதனைகளை செய்துள்ளார் சச்சின், அதேபோல் உலக கோப்பை தொடரில் சச்சினின் பங்கு அதிகம் என்றுதான் சொல்லவேண்டும், 2011 இல் உலக கோப்பையை வென்றபோது இந்தியாவில் அதிக ரன் எடுத்தவர் சச்சின்.

அதேபோல் உலக கோப்பை போட்டியில் தனது சாதனைகள் மூலம் அழுத்தமாக தனது முத்திரையை பதித்துள்ளார், சச்சின் இதுவரை 6 உலக கோப்பை போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். அதில் ஒரு போட்டிகளில் மட்டுமே சரியாக ஆடவில்லை மீதி ஐந்து போட்டிகளிலும், நன்றாக அடி அதிக ரன் எடுத்திருந்தார். அதே போல் இனிவரும் வீரர்கள் சச்சினின் சாதனையை முறியடிக்க முடியுமா என்று கேள்விக்குறியாக இருக்கிறது.

1. உலகக்கோப்பை போட்டியில் இரண்டு முறை 500 ரன்கள் எடுத்த முதல் வீரர் சச்சின் மட்டுமே., 2. உலக கோப்பை போட்டியில் சச்சின் இவரை இரண்டாயிரத்து 2278 ரன்கள் எடுத்துள்ளார். 3.அதேபோல் 151 பந்துகளில் 152 ரன்கள் நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் எடுத்திருந்தார் இதுவே இவரின் அதிகபட்ச ரன்களாகும் உலக கோப்பை போட்டியில். 4. அதேபோல் சச்சின் உலக கோப்பை போட்டியில் 6 சதங்களை விளாசியுள்ளார்.,

5. மேலும் உலக கோப்பை போட்டியில் அதிக அரை சதங்களை கடந்த வரும் சச்சின் தான் 15 அரைச்சதங்களை கடந்துள்ளார். 6. 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் சச்சின் 673 ரன்கள் எடுத்திருந்தார், ஒரே ஒரு உலக கோப்பை போட்டியில் அதிக ரன் எடுத்துள்ளார்  பெருமையும் இவருக்கு உண்டு.

7. இவர் மொத்தமாக உலக கோப்பை போட்டியில் 45 ஆட்டங்களில் 2278 ரன்கள் எடுத்திருந்தார் இதில் ஆறு சதங்களும் 15 அரை சதங்களும் அடங்கும், உலக கோப்பை போட்டியில் 2000 ரன்களை  கடந்து முதல் வீரர் என்ற சாதனைக்கு பெயர் போனவர். 8. அதைப்போல் 45 போட்டிகளில்  241 பவுண்டரிகள் அடித்த வீரர் சச்சின் தான், 200 பவுண்டரிகள் அடித்த ஒரே பேட்ஸ்மேனும் இவர்தான்.

9. மேலும் 45 இன்னிங்ஸ்களில் விளையாடிய ஒரே பேட்ஸ்மேன் சச்சின் மட்டுமே. இப்படி பல சாதனைகளை படைத்து சச்சினின் சாதனைகளை இனி யாராலும் முறியடிக்க முடியும் என்று கேள்வி ரசிகர்களிடம் நிலவி வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top