fbpx
Connect with us

Cinemapettai

ஆஸ்திரேலியாவை தட்டித் தூக்கிய இந்திய அணி.! அடுத்த அரையிறுதிப் போட்டி யாருடன்? முழு விவரம்

indian-team

Sports | விளையாட்டு

ஆஸ்திரேலியாவை தட்டித் தூக்கிய இந்திய அணி.! அடுத்த அரையிறுதிப் போட்டி யாருடன்? முழு விவரம்

உலகக் கோப்பை – இந்தியா மற்றும் இலங்கைக்காண போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதில் ரோகித் சர்மா பெரும் சாதனை படைத்துள்ளார், ஐந்தாவது முறையாக செஞ்சுரி அடித்துள்ளார், அவருக்கு தற்போது பல பிரபலங்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

இரண்டாவது இடத்தில் இருந்த இந்திய அணி தற்போது இந்த வெற்றியின் முலம் முதல் இடத்திற்கு சென்று ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி உள்ளது.

நேற்று மற்றுமொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின இதில் தென் ஆப்பிரிக்க அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

அரையிறுதிக்கு தகுதி பெற்று அடுத்த போட்டியில் நியூசிலாந்துடன் இந்திய அணி மோதவிருக்கிறது. இந்தியாவிற்கு இந்தப் போட்டியில் பெரும் சவாலாக இருக்கும் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

world-cup-points

world-cup-points

india-srilanka

india-srilanka

aus-safrica

aus-safrica

worldcup-knockout

worldcup-knockout

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top