fbpx
Connect with us

இந்தியாவிற்கு 77 வது இடம் கிடைத்துள்ளது.. வளர்ச்சி, வளர்ச்சின்னு ஊரும் நம்பிட்டுதான் இருக்கு

77th-place-for-india

Business / தொழில்

இந்தியாவிற்கு 77 வது இடம் கிடைத்துள்ளது.. வளர்ச்சி, வளர்ச்சின்னு ஊரும் நம்பிட்டுதான் இருக்கு

எளிதாக தொழில் புரியும் நாடுகளின் வளர்ச்சி பட்டியலில் இந்தியாவிற்கு 77 வது இடம் கிடைத்துள்ளது. அதாவது உலக வளர்ச்சி பட்டியலில் இந்த இடம் கிடைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவித்துள்ளன. நிதியமைச்சர் எனும் பொறுப்பிலுள்ள, ருபாய் நோட்டுகளை அழித்து நம்மளை எல்லாம் பாடாய் படுத்திய அருண் ஜெட்லி அவர்கள் இத்தகவலை கூறியுள்ளார்.

புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியபோது; அவர் நூறாவது இடத்தில் இருந்த இந்தியாவை தற்பொழுது 23 முன்னேறி 77 வது இடத்திற்கு வந்துள்ளது. தொடர்ந்து நம் நாடு வளர்ச்சி பாதையில் முன்னேறி வருவதாக பெருமிதம் கூறியுள்ளார். எளிமையாக தொழில் புரியும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 2 வது இடம் கிடைத்துள்ளது. இதை பார்க்கும்போது இந்தியா முன்னேறி வருவதாக தகவல் தெரிவித்துள்ளன.

தொழில் தொடங்குவதற்கான விதிகளின் எண்ணிக்கையை அரசு குறைத்து நடைமுறைக்கு கொண்டு வந்து இந்த முன்னேற்றத்தை கண்டுள்ளதாக மாண்புமிகு அருண் ஜெட்லி அவர்கள் பெருமிதம் கூறியுள்ளார். ஆனால் வாழும் நமக்குதான் தெரியும் ஜிஎஸ்டி-யால் நாம் படும்பாடு.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Business / தொழில்

Advertisement

Trending

To Top