Connect with us

Cinemapettai

wonderla-accident

India | இந்தியா

குயின்ஸ் லேண்டை தொடர்ந்து மீண்டும் ஒரு ராட்டினம் அறுந்து விழுந்தது.. கத்தி கதறும் மக்கள் வீடியோ

பெங்களூரில் உள்ள தனியார் ராட்டினத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் பயணித்தவர்களின் நிலை வீடியோ மூலம் வெளியாகி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள குயின்ஸ் லேன்ட் பொழுதுபோக்கு பூங்கா விபத்துக்குள்ளாகியதை அடுத்து போலீசார் அதை மூடுவதற்கு உத்தரவிட்டனர். தற்போது இதேபோல் பெங்களூருவில் உள்ள தனியார் பூங்காவான ஒண்டர்லா 25 முதல் 45 வயது உட்பட்டோருக்கான ராட்டினத்தில் சுற்றுலா பயணிகள் பலரும் ஏறி அமர்ந்து சுற்றியுள்ளனர்.

கீழே இறங்கும் போது திடீரென நிலை தடுமாறி ராட்டினத்தில் அமர்ந்திருந்த அவர்களின் கால்கள் ராட்டினத்திக்கும் தரைக்கும் இடையில் சிக்கியது. பின்பு ராட்டினத்தை மேலே தூக்கி விட்டு அவர்களின் கால்களை மீட்டனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top