Connect with us
Cinemapettai

Cinemapettai

சும்மா கிழி என பட்டயகிளப்பும் ஒண்டர் வுமன்.. வைரலாகுது WW84 ட்ரைலர்

Videos | வீடியோக்கள்

சும்மா கிழி என பட்டயகிளப்பும் ஒண்டர் வுமன்.. வைரலாகுது WW84 ட்ரைலர்

ஒண்டெர் ஒமன் – இந்த கதாபாத்திரம் டி சி காமிக்சின் ஸ்பெஷல். முதல் பாகம் கடந்த 2017வருடம் வெளிவந்து ஹிட் அடித்தது. Wonder Women ரோலில் Gal Gadot ஹீரோயினாக நடித்து தனது திறமையை உலகம் முழுவதும் நிரூபித்தார்.

கேல் கடோட் நடிப்பில் இரண்டாம் பாகம் ஜூன் 5, 2020ல் ரிலீசாகிறது. பேட்டி ஜென்கின்ஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். நம் ஹீரோயின் மேக்ஸ் லார்ட் மற்றும் தி சீட்டா என்ற இருவருடன் மோதுகிறார். Wonder Woman 1984 ட்ரைலர் நேற்று வெளியாகி வைரலானது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top