fbpx
Connect with us

Cinemapettai

நீ என் உலக அழகியே..! உன்னைப்போல் ஒருத்தி இல்லையே பெண்கள் தினத்திற்கு நயனதாராவுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த சர்பிரைஸ் கிஃப்ட்.!

News | செய்திகள்

நீ என் உலக அழகியே..! உன்னைப்போல் ஒருத்தி இல்லையே பெண்கள் தினத்திற்கு நயனதாராவுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த சர்பிரைஸ் கிஃப்ட்.!

நீ என் உலக அழகியே..! உன்னைப்போல் ஒருத்தி இல்லையே

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவரை தற்போது அனைவரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று தான் அழைத்து வருகிறார்கள்,  கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர் பல வெற்றிகளை கொடுத்து வருகிறார்.

மேலும்  இவரும் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவதாக பலர் கூறி வருகிறார்கள் அதை உறுதி செய்யும் வகையில் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து வெளிநாடுகளுக்குச் செல்வது,  அங்கு புகைப்படத்தை எடுத்து பதிவிட்டு வருவது என்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்த நிலையில் விக்னேஷ் சிவனிடம் திருமணம் எப்போழுது என கேட்ட பொழுது  அது இன்னும் தெரியவில்லை தெரிந்தால் தானே சொல்ல முடியும் என கூறினார், அதேபோல் நயன்தாராவும் 100 படங்களில் நடித்த பிறகுதான் திருமணம் என குறிக்கோளுடன் இருக்கிறார்.

இந்த நிலையில் இன்று உலக மகளிர் தினம் அதனால் பலர் விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள்,  இந்த மகளிர் தினத்திற்கு நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் சர்ப்ரைஸ் கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்,   விக்னேஷ் சிவன் அதிக பூக்களை கொடுத்து நீ தான் உலக அழகியே உன்னை போல் ஒருத்தி இல்லையே என பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களுடன் வைரலாகி அதிக லைக்ஸ் குவித்து வருகிறது.

nayanthara

nayanthara

nayanthara

nayanthara

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top