மகளிர் தினத்திற்கு டூடுல் வெளியிட்ட கூகுள்.. மென்ஸ் டேக்கு இல்லையா கூகுள், டிரெண்டிங் மீம்ஸ்

womens-day-memes
womens-day-memes

Women’s Day Memes : மார்ச் எட்டாம் தேதியான இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. மங்கையாய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும் என்பதற்கு ஏற்ப பெண்களால் எல்லாம் செய்ய முடியும் என்ற நிலை இப்போது வந்திருக்கிறது.

Womens-Day-Memes
Womens-Day-Memes

அடுப்பு ஓதும் பெண்களுக்கு படிப்பதற்கு என்று சொன்ன காலமெல்லாம் போய் இப்போது விண்ணில் இருந்து கடல் வரை எல்லா துறைகளிலும் ஆண்களை காட்டிலும் பெண்கள் அதிக ஈடுபாடுடன் செயல்பட்டு வருகிறார்கள்.

Womens-Day-Memes-1
Womens-Day-Memes-1

சிங்கப் பெண்களாக இருக்கும் அவர்களை போற்றும் விதமாக இன்று மகளிர்தினம் அனுசரிக்கப்படுகிறது. இதை எல்லோரும் மகிழ்ச்சியாக கொண்டாடும்படி நிறைய விஷயங்கள் செய்து வருகிறார்கள்.

Womens-Day-Memes-2
Womens-Day-Memes-2

அந்த வகையில் கூகுள் தனது டூடுலில் பெண்களைப் போற்றும் படி மாற்றி உள்ளது. மகளிர் தினத்திற்கு வைக்கும்போது ஆண்களுக்கு கிடையாதா என மீம்ஸ்களை இணையவாசிகள் தெறிக்க விட்ட வருகின்றனர்.

womens-day-3
womens-day-3

குழம்புல உப்பு இல்ல நீ ஒரு பொம்பளையா மூஞ்ச பாரு என்று திட்டி விட்டு, சோசியல் மீடியாவில் மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என கண்டன்ட் போடுவது என்று மீம்ஸுகளை கிரியேட் செய்துள்ளனர்.

Advertisement Amazon Prime Banner