Sports | விளையாட்டு
கிரிக்கெட்டில் ரகளை கிளப்பும் மகளிர் அணி.. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் ராணிகள்
Published on
மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்றுவரும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றன. அந்த அணிகள் பின்வருமாறு இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளில் இந்தியா பி பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில்நியூசிலாந்து எதிர்கொண்டது. இந்த போட்டியில் நியூசிலாந்தை 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

indian-women-cricket-team-1
இரண்டாவது ஆட்டத்தில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில்வீழ்த்தியது. மூன்றாவது கட்டத்தில் இந்திய அணி அயர்லாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் (ஹாட்ரிக்) வெற்றியாகும். இந்திய நேரப்படி இன்று 8:30 மணி அளவில் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
