Sports | விளையாட்டு
WISDEN வெளியிட்ட பெஸ்ட் டி 20 11 டீம் லிஸ்ட்.. கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்
Published on
WISDEN (விஸ்டன்) – கிரிக்கெட்டின் பைபில் என்ற பெயரும் உண்டு. ஆண்டுதோறும் லண்டனில் இருந்து வெளியாகும் கிரிக்கெட் ரெபெரென்ஸ் புக். கடந்த 10 ஆண்டிற்கான பெஸ்ட் டி 20 லெவன் அணியை அறிவித்துள்ளது.
டீம் விவரம் .. Aaron Finch (c), Colin Munro, Virat Kohli, Shane Watson, Glenn Maxwell, Jos Buttler, Mohammad Nabi, David Willey, Rashid Khan, Jasprit Bumrah, Lasith Malinga
இந்த லிஸ்ட் பலரது வரவேற்பை பெறவில்லை. இந்தியாவின் ரோஹித் சர்மா இல்லத்து ஒரு குறையெனில், தோனி டீம்மில் இல்லாததும் பலருக்கு கடுப்பு தான். ஆப்கானிஸ்தானின் நபி, இங்கிலாந்தின் டேவிட் வில்லே, நியூஸிலாந்தின் முன்ரோ டீம்மில் இடம் பிடிக்க தென்னாப்பிரிக்காவின் டீவில்லேர்ஸ் பாகிஸ்தானின் அப்ரிடி, வெஸ்ட் இண்டீஸ் வீரர் இல்லதஹது என பெரிய குளறுபடி இந்த டீம்.
நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு.
