fbpx
Connect with us

ஜெட்லீக்கு பதில் கபாலியில் வில்லனாக நடிக்கும் ஹாலிவுட் நடிகர்

News | செய்திகள்

ஜெட்லீக்கு பதில் கபாலியில் வில்லனாக நடிக்கும் ஹாலிவுட் நடிகர்

Winston-Chao-kabaliகபாலி படத்தில் சில நாட்களுக்கு முன் ஜெட்லீ தான் ரஜினிக்கு வில்லனாக நடிக்கின்றார் என கூறப்பட்டது. ஆனால், இதை இயக்குனரே தன் டுவிட்டர் பக்கத்தில் மறுத்திருந்தார்.இந்நிலையில் ஹாலிவுட் இயக்குனர் ஆங்லீ இயக்கிய The Wedding Banquet மற்றும் Eat Drink Man Woman ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தவர் Winston Chao தான் இப்படத்தில் வில்லனால நடிக்கின்றாராம்.இதுமட்டுமில்லாமல் மலேசியா நடிகர்கள் சிலரும் இப்படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.தற்போது ரஜினி, 2.O, கபாலி என இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் மாறி மாறி நடித்து வருகிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top