fbpx
Connect with us

Cinemapettai

நான்கு நாட்களுக்கு ஒயின்ஷாப் விடுமுறை..! குடிமக்கள் அதிர்ச்சி எப்போது தெரியுமா?

wineshop

Tamil Nadu | தமிழ் நாடு

நான்கு நாட்களுக்கு ஒயின்ஷாப் விடுமுறை..! குடிமக்கள் அதிர்ச்சி எப்போது தெரியுமா?

டாஸ்மாக் கடைகளின் வருமானத்தை வைத்துதான் தமிழகத்தின் தலையெழுத்து என்று ஆகிவிட்டது. இது மட்டுமல்லாமல் தமிழ்நாடு மாநில நுகர்பொருள் இயக்குனர் ஆர்.கிர்லோஷ் பிறப்பித்த உத்தரவின்படி.

தமிழக அரசின் தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பார்களும் வருகிற 16, 17, 18 மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே 23ஆம் தேதியும் மூடப்படும்.

இந்த உத்தரவின்படி அனைத்து மதுபான கடைகள் பார்கள் மூடப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதேபோல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாட்களில் 48 மணி நேரம் மதுபானக்கடைகள் அடைக்கப்பட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top