Tamil Cinema News | சினிமா செய்திகள்
இதுக்கு போயி சோடா, தண்ணி, ஸ்நாக்ஸ்னு லூஸு பசங்க.! ஒயின்ஷாப்பில் ராவாக அடிக்கும் நடிகை வைரல் வீடியோ
தமிழ் நாட்டில் நாளுக்கு நாள் குடிக்கு அடிமையாகும் மக்களின் ஆதிக்கம் அதிகரித்து கொண்டே போகிறது. இதனை தடுப்பதற்கு சமூக ஆர்வலர்கள் போராடிக் கொண்டுதான் இருக்கின்றனர்.
பெண் ஒருவர் மாடர்ன் உடையில் ஒயின்ஷாப்பில் சரக்கு வாங்கிக்கொண்டு அதனை ராவாக அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை அக்கம் பக்கத்தில் இருக்கும் மக்கள் பார்த்து அதிர்ந்து வாயடைத்துப் போய் விட்டனர். இந்த அளவிற்கு குடிக்கு அடிமையாக இருக்கும் பெண்களின் நிலைமை பார்த்து சமூக ஆர்வலர்கள் தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர். இது பிரன்க் வீடியோவாக கூட இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மகளிர் தினத்திற்கு பாராட்டுகளை குவிந்து வரும் நேரத்தில் இதுபோன்ற வீடியோ சமூகத்திலுள்ள கலாச்சாரத்தை அழித்து விடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இந்த இடத்தை பார்க்கும் போது தமிழ்நாடு போல் உள்ளது பாலாஜி நகர் என்று பலகையில் பொறிக்கப்பட்டுள்ளது.
எத்தனை பெரியார்,காந்தி வந்தாலும் இது போன்ற விஷமிக்களை திருத்தவே முடியாது என்பது இந்த வீடியோ ஒரு எடுத்துக்காட்டு, மாணவர்கள் இதை பார்த்து கெட்டுவிடாமல் ஒதுங்கி இருப்பதே நல்லது. உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதை கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.
