Connect with us

Cinemapettai

வேதாளம் சாதனையை முறியடிக்குமா தெறி? 4 நாட்களில் இத்தனை கோடி வசூலா?

Cinema News | சினிமா செய்திகள்

வேதாளம் சாதனையை முறியடிக்குமா தெறி? 4 நாட்களில் இத்தனை கோடி வசூலா?

vijay-ajithதெறி படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. இந்நிலையில் இப்படம் பல திரையரங்குகளில் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், இப்படம் உலகம் முழுவதும் முதல் 4 நாட்களில் ரூ 85 கோடி வசூல் செய்து விட்டது. இன்றுடன் இப்படம் ரூ 100 கோடியை தொடவுள்ளதாக கூறப்படுகின்றது.இந்த சாதனையை தெறி செய்தால் குறைந்த நாட்களில் ரூ 100 கோடி என்ற வேதாளம் சாதனையை தெறி முறியடித்துவிடும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top