fbpx
Connect with us

அஜித்துடன் தல-57ல் நடிக்க அந்த நடிகர் சம்மதிப்பாரா?

News / செய்திகள்

அஜித்துடன் தல-57ல் நடிக்க அந்த நடிகர் சம்மதிப்பாரா?

Ajith-Reason for Star Cricketஅஜித்துடன் நடிக்க பல நடிக, நடிகைகள் வெயிட்டிங். அப்படியிருக்க அஜித் அடுத்து சிவா இயக்கத்தில் நடிக்கவிருப்பது அனைவரும் அறிந்ததே.

இதில் சந்தானம் இருந்தால் நன்றாக இருக்கும் என சிவா எண்ணியுள்ளார். ஏனெனில் வீரம் படத்தில் சந்தானம் கதாபாத்திரம் நல்ல ரீச் ஆனது.ஆனால், சந்தானமோ தற்போது முழு நீள ஹீரோவாக, மீண்டும் காமெடியனாக நடிக்க சம்மதிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top