பிக்பாசில் நடக்கும் சண்டைகளும் சச்சரவுகளும் எங்க கொண்டு போய் முடியுமோ தெரில. தினம் தினம் ஒரு சண்ட சச்சரவு. ஆனாலும் மக்கள் விடுவதா தெரியல.. டிவி சீரியல் கூட இப்ப பார்க்கறது கம்மி ஆயிடுச்சாம்.

bigg-boss-tamil

ஒட்டுமொத்த தமிழ், தெலுங்கு மொழி தொலைக்காட்சிகளில் ரசிகர்களின் அதிக வரவேற்பை பெற்று வருகிறது BiggBoss. இந்நிகழ்ச்சி தமிழில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், தெலுங்கில் படு சூடாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

தெலுங்கு BiggBoss நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் நடிகர் சம்பூர்னிஷ் பாபு தன்னை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறிவருகிறார்.

அவரின் மோசமான செயலால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவரை எலிமினேட் செய்துள்ளனர். காசு குடுத்தா இத விட நல்லா நடிப்பாங்க போலருக்கே.