fbpx
Connect with us

நிஜ வாழ்க்கையிலும் நயன்தாராவுடன் இணைவீர்களா? கேள்விக்கு சிம்பு அதிரடி பதில்

நிஜ வாழ்க்கையிலும் நயன்தாராவுடன் இணைவீர்களா? கேள்விக்கு சிம்பு அதிரடி பதில்

சிம்பு நடித்த இது நம்ம ஆளு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது. இதில் குறிப்பாக சிம்பு-நயன்தாரா கெமிஸ்ட்ரி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் சிம்புவிடம், படத்தில் உங்கள் ஜோடி சூப்பர், நிஜ வாழ்க்கையிலும் இருவரும் இணைவீர்களா? என்று கேட்டனர்.

இதற்கு சிம்பு ‘ஏங்க படத்தை ரியல் லைஃபில் ஒப்பிடுகிறீர்கள், அப்படியெல்லாம் ஒன்றும் இல்லைங்க’ என்று பதில் அளித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top