kodi-release

நடிகர் தனுஷ் முதன் முதலாக இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்திற்காக தனுஷ் தீவிர ப்ரோமோஷனில் இறங்கியிருக்கிறார்.

ஆனால் கொடி படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான மதன், தனது பழைய படங்களில் சில விநியோகஸ்தர்களுக்கு பாக்கி தொகை கொடுக்க வேண்டியுள்ளதாம்.

இதனால் விநியோகஸ்தர்கள் எங்களுக்கு வரவேண்டிய பணம் வந்து சேரவேண்டும், அப்போதுதான் கொடி படத்தை வெளியிடுவோம் என கூறியுள்ளாரகள்.

இதனால் திட்டமிட்டபடி படம் வெற்றிகரமாக ரிலீஸ் ஆகுமா? என்பதில் சந்தேகம் வந்துள்ளது.