theri-24-movieவிக்ரம் குமார் இயக்கத்தில் நடிகர் சூர்யா முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்திருக்கும் படம் 24. இப்படம் இன்று (மே 6-ம் தேதி) உலகம் முழுவதும் 2200-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியாகியுள்ளது.

அதிகம் படித்தவை:  அட்லி- விஜய் கூட்டணி அடுத்த படத்தின் தலைப்பு அட்லியே கூறியது.! அதிர்ந்த அரங்கம்

இதில் அமெரிக்காவில் மட்டுமே இப்படம் 267 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. எனவே அமெரிக்காவில் சமீபத்தில் வெளியான விஜய்யின் தெறி பட வசூல் சாதனையை 24 முறியடிக்கும் என சொல்லப்படுகிறது. இவ்விரு படங்களையும் அங்கு பிரபல சினி கேலக்ஸி நிறுவனம் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.