Connect with us

Cinemapettai

மனைவி தற்கொலை; பிரபல நடிகர் கைது – அதிர்ச்சியில் திரையுலகம்!

Cinema News | சினிமா செய்திகள்

மனைவி தற்கொலை; பிரபல நடிகர் கைது – அதிர்ச்சியில் திரையுலகம்!

பிரபல தெலுங்கு காமெடி நடிகர் பொட்டி ரமேஷ், கடந்த ஆண்டு திரிபுரம்பிகா என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் திரிபுரம்பிகா, வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதையறிந்து அதிர்ச்சியடைந்த திரிபுரம்பிகாவின் குடும்பத்தினர் நடிகர் பொட்டி ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தார் மீது புகார் கொடுத்துள்ளனர்.

அவர்கள் வரதட்சணை கேட்டு திரிபுரம்பிகாவை கொடுமைப்படுத்தியதாகவும் அதனால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. இதன்படி பொட்டி ரமேஷை போலீஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தெலுங்கு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top