fbpx
Connect with us

Cinemapettai

விஜய்யின் யோகன் படம் பாதியில் நின்றது ஏன்? வெளிவந்த தகவல்

vijay-yogan-adhyayam-ondru

News | செய்திகள்

விஜய்யின் யோகன் படம் பாதியில் நின்றது ஏன்? வெளிவந்த தகவல்

நடிகர் விஜய் முன்னணி இயக்குனர்கள் பல பேரிடம் பணிபுரிந்தாலும். ஸ்டைலிஷ் டைரக்டர் கௌதம் மேனனிடம் இன்னும் இணையவில்லை.

விஜய்யின் யோகன் படம் பாதியில் நின்றது ஏன்?

நடிகர் விஜய் முன்னணி இயக்குனர்கள் பல பேரிடம் பணிபுரிந்தாலும். ஸ்டைலிஷ் டைரக்டர் கௌதம் மேனனிடம் இன்னும் இணையவில்லை. ஒரு முறை அதற்கான வாய்ப்பு வந்தது ஆனால் அது பாதியில் நின்றுவிட்டது.

கௌதம் மேனன் மூன்று கதைகள் கூறி அதில் ஒன்றை விஜய் ஓகே செய்தார். முக்கால்வாசி கதையை கூறிய கௌத மேனன் கால்வாசி கதையை கூற மறுத்துவிட்டார். மறுக்கவில்லை மாறாக அவரிடம் கதை இல்லை. கிளைமாக்ஸ் எப்படி முடிப்பது என்று தெரியவில்லையா என்றும் புரியவில்லை.

அத்துடன் கிளம்பிப் போனவர் தான் திரும்ப வரவே இல்லை. ஆனால் விஜய் முழு கதையையும் கேட்காமல் நடிக்க மாட்டார் மீதி கதையை கூறினால் மட்டுமே படம் தொடரும் என விஜய் அதோடு விட்டுவிட்டார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top