Vijay-Vidhya-Sister

இளைய தளபதி விஜய் திரையில் தன் ஸ்கிரீன் ப்ரசன்ஸால் அரங்கையே அதிர வைப்பார். ஆனால், படப்பிடிப்பிற்கு வெளியே விஜய்யிடம் இருந்து ஒரு வார்த்தைய கூட வாங்க முடியாது.

அந்த அளவிற்கு அமைதியாக இருப்பார், எந்த ஒரு கேள்விக்கும் தலையை அசைத்து மட்டுமே பதில் தருவார்.

ஆனால், தன்னை பற்றி நன்கு தெரிந்து ஒரு சிலரிடம் மட்டுமே செம்ம ஜாலியாக அரட்டை அடிப்பாராம்.

விஜய் சிறுவயதில் துறுதுறு பையனாகவே இருந்துள்ளார், எல்லோரிடத்திலும் ஜாலியாக கலாட்டா செய்து தான் வளர்ந்துள்ளார்.

Vijay-Vidyaதன் தங்கையின் (வித்யா) மரணம் விஜய்யை மிகவும் பாதித்துள்ளது, அன்றைய நாளிலிருந்து விஜய் மிகவும் தனிமைப்படுத்தப்பட்டது போல் அமைதியாகவே காணப்படுகின்றாராம்.