அஜித் தன் அடுத்த படத்திற்கான வேலைகளில் பிஸியாகவுள்ளார். இப்படத்தில் ஒரு வெயிட்டான வில்லன் ரோல் இருக்கிறதாம்.

இதில் நடிக்க விஜய் சேதுபதியை படக்குழு அனுகியதாக கூறப்பட்டது. இந்நிலையில் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது.

ஏன் என்று விசாரிக்கையில் அவர் அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவுள்ளார், இப்படம் இவருடைய திரைப்பயணத்திலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி வருகின்றது.

இதனால், பல நாட்கள் கால்ஷிட் தேவை என்பதால் அஜித் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க மறுத்ததாக கூறப்படுகின்றது