Connect with us
boomerang-movie

சுரேஷ் ரெய்னா நீக்கம் ஏன் ?? BCCI உடன் என்ன பிரச்சனை???

சுரேஷ் ரெய்னா நீக்கம் ஏன் ?? BCCI உடன் என்ன பிரச்சனை???

சுரேஷ் ரெய்னா, யுவராஜ் ,தோனிக்கு பிறகு இவர் தான் சீனியர். தற்போது நடைபெற்று வரும் IPL தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் ரெய்னாவுக்கு ஏன் அணியில் இடமில்லை என்பதே தற்போது ரசிகர்களின் கேள்வி அதோடு சிறந்த வீரர் என்றாலும் அவுட் ஒப் பார்மில் உள்ள ரோஹித் சர்மாவுக்கு இடம் கொடுத்த தேர்வுக்குழு சுரேஷ் ரெய்னவுக்கு இடம் குடுக்காதது ஏன் ??? சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்ட ஆண்டு ஒப்பந்த பட்டியலில் சுரேஷ் ரெய்னாவின் பெயர் அணைத்து கிரேடில் இருந்தும் நீக்கப்பட்டது ஆனால் இந்திய அணியில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் விளையாடிய ரிசப் பாண்டின் பெயர் உள்ளது.

உண்மையிலேயே என்ன பிரச்சனை ரெய்னாவை BCCI ஓரங்கட்ட காரணம் என்ன என்று ரசிகர்கள் குமுறுகிறார்கள்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top