அனுஷ்கா இயக்குனரின் நடிகை என்று கூறலாம். ஒரு படத்திற்காக உடல் எடையை ஏற்றி, இறக்கி ஒரு ஹீரோக்கு நிகராக நடிப்பவர்.

ஆனால், தற்போது இதுவே இவருக்கு பெரும் தலைவலியாகிவிட்டது, இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை அதிகரித்தார்.இதனால் தற்போது பாகுபலி-2விற்கு பெரும் பிரச்சனையாக அமைந்துள்ளது, ராஜமௌலி உடல் எடையை குறைக்க சொல்கிறாராம்.

அதிகம் படித்தவை:  வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் பிரபல நடிகை ஆவேசம்..!!

அனுஷ்காவால் முன்பு போல் ஸ்லிம்மாக வர முடியவில்லை, இதைக்கண்ட ராஜமௌலி ‘நீங்கள் என்ன செய்வீர்கள் என்று தெரியாது, உடல் எடையை குறையுங்கள்’ என கோபமாக கூறிவிட்டாராம்.