தெறி இசை வெளியீட்டு விழாவை சமந்தா புறக்கணித்தது ஏன்

theri-auioaஅட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தெறி படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் உள்ள ஒரு பிரபல திரையரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.

விஜய், எமி ஜாக்சன், மகேந்திரன், நான் கடவுள் ராஜேந்திரன் உட்பட படத்தில் நடித்த அனைவரும் விழாவில் கலந்துகொண்டனர். ஆனால் நடிகை சமந்தா மட்டும் கலந்துகொள்ளவில்லை.

கடுமையான காய்ச்சலால் அவதிபட்டு வரும் அவர், இது பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தெறி பாடல்களுக்கு ரசிகர்கள் அளித்துவரும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Comments

comments

More Cinema News: