fbpx
Connect with us

ப்ரேமம் படத்திற்கு கேரள அரசு விருது கிடைக்காததற்கு உண்மை காரணம் வெளிவந்தது

News | செய்திகள்

ப்ரேமம் படத்திற்கு கேரள அரசு விருது கிடைக்காததற்கு உண்மை காரணம் வெளிவந்தது

premamமலையாள திரையுலகில் ப்ரேமம் படத்திற்கு கேரள அரசு விருது விழாவில்அளிக்காதது பற்றி தான் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. பல இளைஞர்கள் தன் சமூக வலைத்தள பக்கத்தில் இதன் பின் அரசியல் இருக்கிறது என்ற ரேஞ்சில் கமெண்ட் செய்து வந்தனர்.

ஆனால், உண்மையாகவே இப்படம் புறக்கணிக்கப்படவில்லை, ஏனெனில் இப்படத்தில் ஒரு ஆசிரியை-மாணவன் காதல், மாணவர்கள் மது அருந்திக்கொண்டு கல்லூரிக்கு வருவது போன்ற தவறாக காட்சியமைக்குள் இடம்பெற்றது.

மேலும், கேரளாவில் உள்ள ஒரு கல்லூரியில் ப்ரேமம் படத்தை போன்றே சில மாணவர்கள் கல்லூரியில் அட்டகாசம் செய்ய, அதில் ஒரு மாணவன் மது அருந்தி வண்டி ஓட்ட, பெரிய விபத்து ஏற்பட்டு உள்ளது, இதன் காரணமாகவே இந்த படத்திற்கு கேரள அரசு விருது வழங்கவில்லை என கூறப்படுகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top