நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகை. ஒரு படத்திற்கு குறைந்தது ரூ 2 கோடி வரை சம்பளமாக இவர் பெறுகிறார்.

ஆனால், இவர் கடந்த சில வருடங்களாக எந்த ஒரு பட ப்ரோமோஷனுக்கு வரது இல்லை, பலரும் இவரும் அஜித் ஸ்டைலுக்கு மாறிவிட்டார் என கூறினார்கள்.

உண்மை அது இல்லை, இவர் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட எந்த படமும் இதுவரை ஓடியதே இல்லையாம். அவர் ப்ரோமோஷனுக்கு வராத படங்கள் செம்ம ஹிட் அடிக்குமாம்.

அந்த நல்ல எண்ணத்தில் தான் தன் பட ப்ரோமோஷனை கூட நயன்தாரா தவிர்த்து வருகிறாராம். இதெல்லாம் ஒரு காரணமாமா?