விஜய்-முருகதாஸ் சந்திப்பு தான் தற்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக். இந்நிலையில் சமீபத்தில் விஜய்-60 படப்பிடிப்பில் முருகதாஸ் தன் குடும்பத்துடன் விஜய்யை சந்தித்தார்.

பலரும் இந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக கூறி வருகின்றனர். ஆனால், மரியாதை நிமித்தமாக தான் முருகதாஸ் விஜய்யை சந்தித்தாராம்.

முருகதாஸ் இயக்கும் தெலுங்கு படம் இன்று படப்பிடிப்பு தொடங்குகின்றது, விஜய்-முருகதாஸ் கூட்டணி தற்போதைக்கு இணைய வாய்ப்பில்லை.