பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் இது தான் தற்போது பலரின் கேள்வியும். அதற்கு விடை எப்படியும் அடுத்த வருடம் நமக்கு தெரிந்துவிடும்.

அதிகம் படித்தவை:  நிஜ வாழ்க்கையில் பாகுபலி ஆக முயற்சித்தவர். என்ன ஆனார் தெரியுமா? வீடியோ உள்ளே.

ஆனால், ராஜமௌலியின் தந்தை சமீபத்தில் ஒரு பேட்டியில் இதுக்குறித்து மனம் திறந்துள்ளார். இதில் பாகுபலியை ஏன் கட்டப்பா கொன்றார் என அவரிடம் கேட்டனர்.

அதிகம் படித்தவை:  பாகுபலி 2 வுடன் துணிந்து மோதும் அஜித்தின் தல-57

அதற்கு அவர் ஏன் பாகுபலி இறந்திருக்க வேண்டும்? உயிரோடு கூட இருக்கலாம் அல்லவா? என கூறி புதிய பரபரப்பை கிளப்பியுள்ளார்.