fbpx
Connect with us

Cinemapettai

எந்திரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க மறுத்தது ஏன்? கமல் விளக்கம்

News | செய்திகள்

எந்திரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க மறுத்தது ஏன்? கமல் விளக்கம்

எந்திரன் முதல் பாகத்தில் ஹீராவாக நடிக்கவும் இரண்டாம் பாகத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கவும் முதலில் கமலிடம் தான் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இந்த இரண்டு படங்களிலும் அவர் நடிக்கவில்லை.

இதற்கான காரணத்தையும் இவர் தற்போது கூறியுள்ளார். அவர் கூறியதாவது, ” நானும் ரஜினியும் மீண்டும் இணைந்து நடித்தால், அந்த படத்தை எங்கள் இருவரில் யாராவது ஒருவர் தான் தயாரிக்க வேண்டும் என முடிவு செயத்திருந்தோம். அதனால்தான் எந்திரன் இரண்டாம் பாகத்தில் நடிக்கவில்லை” என்றார்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top