fbpx
Connect with us

தன் மகனுக்கு விஜய் என்று பெயர் வைக்க காரணம்? எஸ்.ஏ.சி விளக்கம்

தன் மகனுக்கு விஜய் என்று பெயர் வைக்க காரணம்? எஸ்.ஏ.சி விளக்கம்

vijay-sa-chandrasekharஇளையதளபதிக்கு விஜய் என்று பெயர் வைக்க காரணம் என்ன என்று கேள்வி எழுப்பியதோடு, அதன் விவரத்தை கூறியுள்ளார் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி. அண்மையில் ஒரு பேட்டியில், விஜய் என்றாலே வெற்றிதான் என்று அர்த்தம், மேலும் அப்பெயர் மீது தனக்கு பெரிய கிரேஸ் இருந்தது என்று கூறினார்.

தன்னுடைய பெரும்பாலான படங்களின் ஹீரோவின் பெயர்களும் விஜய்தான் என்றும் தன் மகனுக்கு இதே பெயரை வைத்ததற்கு இதுதான் காரணம் எனவும் கூறியுள்ளார்.எஸ்.ஏ.சி நையப்புடை என்ற படத்தில் தற்போது நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top