மீனாவை கொண்டாடிய சினிமா ஏன் ராதிகாவை மேடை ஏத்தல.? அதிர்ச்சி கிளப்பிய உண்மையான காரணம்

Actress Radhika Controversy: குழந்தை நட்சத்திரம் ஆக இருந்து தமிழ் சினிமாவில் 90களில் நடிகையாக டாப் நடிகர்களுடன் நடித்துக் கலக்கியவர் தான் கண்ணழகி மீனா. தற்போது 40 வருடமாக நடித்த மீனாவிற்கு விழா எடுத்துக் கொண்டாடியது தமிழ் சினிமா. ஆனால் 48 வருடமாக நடிப்பில் வெற்றி பெற்ற ராதிகாவை ஏன் கொண்டாடவில்லை என்பதற்கான அதிர்ச்சி அளிக்கும் உண்மை காரணங்கள் தெரிய வந்துள்ளது.

சமீபத்தில் மீனாவின் கணவர் மரணம் அடைந்ததால் அதிலிருந்து அவரை மீட்டு வருவதற்காகவும் இவ்வளவு நாள் தமிழ் சினிமாவால் கொண்டாடப்பட்ட நடிகையாக இருந்ததற்காகவும் விழா எடுத்துக் கொண்டாடினார்கள். மீனா 40 என்ற அந்த கொண்டாட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் பல முன்னணி பிரபலங்கள் பங்கேற்று மீனாவை கவுரவப்படுத்தினார்கள்.

Also Read: சரத்குமாருக்கு நச்சுன்னு முத்தம் கொடுத்த ராதிகா.. வைரலாகும் புகைப்படம்

90களில் பெரும்பாலான படங்களில் மீனா அதிகமாக ஹோம்லி கேரக்டரில் நடிப்பார், அவர் நடித்த படங்கள் பெரிய ஹீரோக்களுடன் அதிக வெற்றி பெற்றுள்ளது. முக்கியமாக அவரைப் பற்றி எந்த கிசுகிசுக்கள் வந்தது இல்லை. மீனா நிஜ வாழ்க்கையில் எப்படியோ அதே போலவே படத்திலும் பெரும்பாலும் சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களிலும் வில்லத்தனமான கேரக்டர்களிலும் நடிக்காமல் சாந்தமாகவே நடிக்கக்கூடியவர்.

மீனாவை விட எட்டு வருட சீனியர் ஆக இருக்கக்கூடிய ராதிகா நடிப்பில் ராட்சசி. அவர் நடிப்பு அனைவருக்கும் பிடித்திருந்தாலும் அவரது உண்மையான குணம் மக்களுக்கு பிடிக்கவில்லை. முக்கியமாக அவர் மூன்று திருமணம் செய்தது அவரது நடத்தையை பிரதிபலிக்கிறது.

Also Read: கிழவி வயதில் திருமணம் செய்த 5 நடிகைகள்.. நம்பர் 1-ல் இருக்கும் வத்திக்குச்சி வனிதா

மீனா அரசியல் மற்றும் வேற விஷயங்கள் எதையும் தலையிட மாட்டார் நடிப்புண்டு வேலை உண்டு என்று அமைதியாக  இருப்பார். ஆனால் ராதிகா அப்படியில்லை, அரசியலில் ஈடுபடுவார் அரசியல் கருத்துக்களை தெரிவிப்பார்.

இந்த சில விஷயங்களால் ராதிகா கொண்டாடப்படவில்லை மீனா கொண்டாடப்பட்டார் என்பது நிதர்சனம்.  அதனால் தான் 48 வருட சினிமா அனுபவம் கொண்ட ராதிகாவை மேடையில் ஏற்றாமல் மீனாவை மட்டும் மேடையில் ஏற்றி கௌரவப்படுத்தி இருக்கின்றனர். இந்த அதிர்ச்சியான உண்மை தகவலை பலரும் ஏற்றுக் கொள்கின்றனர்.

Also Read: ஒன்னுக்கு ஒன்னு சலிச்சது இல்ல போட்டி போட்டு நடித்த 5 அக்கா தங்கை நடிகைகள்.. நக்மாவை ஓரமாக உட்கார வைத்த ஜோ

- Advertisement -spot_img

Trending News