தமிழ் திரையுலகில் ரஜினிக்கு பிறகு பாக்ஸ் ஆபிஸ் மன்னர்களாக இருப்பது விஜய், அஜித் தான். இவர்கள் படங்கள் வருகின்றது என்றாலே திரையரங்குகள் திருவிழா போல் இருக்கும் இவர்கள் இருவரும் தனி தனி ரசிகர்கூட்டத்தை வைத்துள்ளனர்.

அந்த வகையில் ஒரு கட்டத்தில் விஜய்யும், அஜித்தும் தங்களுடைய படங்களில் மாறி, மாறி வசனங்கள் அல்லது பாடல்கள் மூலம் மோதிக்கொண்டனர்.

இதில் அட்டகாசம் படத்தில் வரும் ‘உனக்கென்ன’ பாடல் மிகவும் பிரபலம், ஆனால், அந்த பாடலை விஜய்க்கு எதிராகவும், அஜித் சொல்லியோ வைக்கவில்லை.ajith

ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமாக அந்த பாடல் இருக்க வேண்டும் என்பதாலேயே அப்பாடலை வைத்தோம் என அப்படத்தின் இயக்குனர் சரண் கூறியுள்ளார்.