பாகுபலி-2 இந்தியா முழுவதும் பிரமாண்ட வரவேற்பு பெற்றுள்ளது. இப்படம் ரூ 1500 கோடி வசூலை எட்டும் நிலையில் உள்ளது.

இந்நிலையில் தமிழில் பாகுபலி-2வில் ஒரு காட்சியை கட் செய்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது, பிரபாஸ் மற்றும் அனுஷ்காவிற்குமான ‘ஒரே ஒரு ஊரில்’ டூயட் பாடலில் ஒரு முத்தக்காட்சி வரும்.

அதிகம் படித்தவை:  முதல்முறையாக ஜி.வி.பிரகாஷுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்

இதில் பிரபாஸ், அனுஷ்கா இருவரும் உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பார்கள், இவை தமிழில் கட் செய்து வெளியிட்டுள்ளனர்.

ஆனால், மற்ற பதிப்புக்களில் இந்த காட்சி இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது, இப்படத்திற்கு தமிழில் யு/ஏ சான்றிதழ் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் படித்தவை:  லாரன்ஸ் ஷூட்டிங்! போலீஸ் எச்சரிக்கையை மீறிய பி.வாசு!

இதனால், கண்டிப்பாக சென்ஸார் போர்ட் கெடுபிடியின் காரணமாக தான் அந்த காட்சி கட் செய்யப்பட்டு இருக்கும் என கூறப்படுகின்றது.