fbpx
Connect with us

“ஆணித்தரமாக ‘தனுஷ்’ பேச மறுப்பது ஏன்?” தனுஷை தன் மகன் என்று சொல்லும் தம்பதிகள் சவால்!

Dhanush_

“ஆணித்தரமாக ‘தனுஷ்’ பேச மறுப்பது ஏன்?” தனுஷை தன் மகன் என்று சொல்லும் தம்பதிகள் சவால்!

கஸ்தூரிராஜாவின் மகனாக அறியப்பட்ட நடிகர் தனுஷை, தன்னுடைய மகன் என்று வழக்கு தொடுத்துள்ள கதிரேசன்-மீனாட்சி தம்பதிகள் டிஎன்ஏ டெஸ்டுக்கு  ரெடி என்று  கூறி வருகின்றனர். வரும் ஏப்ரல் 8 ம் தேதி தனுஷ் யார் மகன் என்ற வழக்கு நீதிமன்றத்திற்கு வர இருக்கிறது.

ஏற்கனவே தனுஷின் உடம்பில் இருந்து ஒரு மச்சம் அழிக்கப்பட்டு இருக்கிறது என்ற ஒரு மருத்துவ அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், தனுஷ் நீதிமன்றத்தில் அளித்த மனுவில் அவரது கையெழுத்தை யாரோ போட்டு இருக்கிறார்கள் என்று ஒரு புதிய மனு வேறு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு, அந்த தம்பதிகள்,’இவ்வளவு பேசுறாரே தனுஷ்? ஆணித்தரமாக ஏன் எங்கள் பிள்ளை  இல்லை என்று ஒரு பேட்டியோ, எங்களிடமோ கூட சொல்லமாட்டேங்கிறாரு? அவரு மனசாட்சி இடிக்கிது. நாங்க அவரு பேரெண்ட்ஸ் இல்லைன்னு பேட்டி தர சொல்லுங்க பாப்போம்? இட்லியும், மிளகாய்ச்சட்னியும்  பிடிக்கும்ன்னு ஆசையா பிள்ளைக்கு செஞ்சி கொடுத்த இந்த கையா பணத்துக்கு கைநீட்டுது?” என்று சவால் விட்டுள்ளனர்.

No tags for this post.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top