வேதாளம் படத்தின் வெற்றியால் லட்சுமி மேனன் மிகவும் சந்தோஷத்தில் உள்ளார். சமீபத்தில் இவருடைய பேஸ்புக் பக்கத்தில் ஒரு சில புகைப்படங்களை ஷேர் செய்தார்.

இதில் பெண்கள் ஆடை சுதந்திரம் குறித்த இருந்தது, ஆனால், அதை யாரோ அவருடைய பேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார்களாம்.

Lakshmi Menon- Tension-SomeBody Remove His Post on FB

இதனால், கோபமடைந்த அவர், யார் செய்த வேலை இது? என்று பதிவு செய்து இருந்தார்.