fbpx
Connect with us

Cinemapettai

அடுத்த முதல்வர் இவரா? மீட்டிங்கில் முடிவு செய்ததாக செய்தி..

jayalalitha

News | செய்திகள்

அடுத்த முதல்வர் இவரா? மீட்டிங்கில் முடிவு செய்ததாக செய்தி..

jayalalitha-sasikalaஜெயலலிதாவின் உடல்நலம் குறித்த தகவலை தெரிந்துக்கொள்ள பலரும் ஆர்வமாக உள்ளனர். ஒரு மணிநேரத்துக்கு முன்பு அப்போலோ வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து நடந்த மீட்டிங்கில் முதல்வர் ஜெயலலிதா, அ.தி.மு.கவில் தன்னுடைய அரசியல் வாரிசாக சசிகலாவை கைகாட்டியதாக தங்களிடம் ஆதாரம் இருப்பதாக அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் பேசிக்கொண்டார்களாம். மேலும் சசிகலாவுக்கு முதல்வர் அல்லது பொதுச்செயலாளர் பதவி வழங்கவேண்டும் எனவும் அவருடைய ஆதரவு எம்.எல்.ஏக்கள் வெளிப்படையாகக் கேட்கிறார்களாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top