Connect with us
Cinemapettai

Cinemapettai

முட்டி மோதிக்கொள்ளும் பாக்ஸ் ஆபிஸ்- முதலிடத்தை பிடிக்க போவது யார்? முழு வசூல் விவரம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முட்டி மோதிக்கொள்ளும் பாக்ஸ் ஆபிஸ்- முதலிடத்தை பிடிக்க போவது யார்? முழு வசூல் விவரம்

இந்திய சினிமாவை பொறுத்தவரை இந்த வருடம் செம்ம வசூல் வேட்டை தான். ஏற்கனவே பாகுபலி-2 ரூ 1000 கோடி கிளப்பில் இணைந்து சாதனை படைத்தது.

இதை தொடர்ந்து தற்போது சீனாவின் ரிலிஸாகியுள்ளது தங்கல் ரூ 260 கோடி வரை வசூல் செய்து ரூ 1000 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.

பாகுபலி-2 தற்போது வரை ரூ 1300 கோடி வசூல் வந்துவிட்டது, எப்படியும் இப்படம் ரூ 1500 கோடி வசூல் செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தங்கல் சீனாவில் கிடைத்த வரவேற்பை பார்த்தால் பாகுபலி-2வையே மிஞ்சும் என தெரிகின்றது, இன்னும் இரண்டு வாரத்தில் தெரிந்துவிடும் யாருக்கு இந்திய சினிமாவின் அதிக வசூல் திரைப்படம் என்ற பட்டம் கிடைக்கப்போகின்றது என்பது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top