fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

சென்னை சூப்பர் கிங்ஸின் இந்த சாதனையை முறியடிக்கப் போவது யார்?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சென்னை சூப்பர் கிங்ஸின் இந்த சாதனையை முறியடிக்கப் போவது யார்?

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் றொயல்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டது.

இந்தாண்டு ஐபிஎல்லுடன் தடை முடிவடைவதால் வருகிற 2018ம் ஆண்டு முதல் இரு அணிகளும் பங்கேற்று விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிகழ்த்திய சாதனையை இதுவரையிலும் எந்த அணியாலும் முறியடிக்க முடியவில்லை.

அதாவது, அந்த ஆண்டு சிஎஸ்கே அணி 14 வீரர்களை மட்டுமே பயன்படுத்தியது. அனைவரும் நல்ல பார்மில் இருந்ததால் புள்ளிகள் பட்டியலில் முதலிடமும் பிடித்தது.

இந்த ஆண்டு மும்பை அணி 16 வீரர்களை பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top