தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்கள் பலருக்கும் ரோல் மாடலாக இருப்பவர் அஜித். இவருடன் நடிக்க பல நடிகர்கள் காத்துகொண்டீர்ருகிறார்கள்.

இந்நிலையில் ஈரம், யாமிருக்க பயமே ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தவர் ஆதி. இவர் நேற்று டுவிட்டரில் ரசிகர்களுடன் நேற்று கலந்துரையாடினார்.

இதில் ரஜினி, கமல் தவிர்த்து தற்போது உள்ள நடிகர்களில் யாருக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்று ஒரு ரசிகர் கேட்டார். அதற்கு அவர் ‘அஜித்’ என பதில் அளித்தார்.