பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிஷோட் ரசிகர்களுக்கு கொஞ்சம் திருப்தி கொடுத்திருக்கும். ரைசா எலிமினேஷன் ஆனது, வித்தயாசமாக காட்டப்பட்டது. ரைசாவுக்கு குறும்படம் காட்டியது, ஆனந்த கண்ணீர் விட்டது எல்லாம் பலரையும் கவர்ந்திருக்கும்.பின் கமல், ஜூலி, ஆர்த்தி, ட்ரிகர் சக்தி, பரணி, காயத்திரி என அனைவரையும் அழைத்து வெளியே சென்ற பின் உங்கள் அனுபவம் எப்படி இருந்தது என கேட்டறிந்ததார்.

இவர்களில் பரணி எண்ட்ரி கொடுத்தபோது மட்டும் தான் ரசிகர்களின் கைத்தட்டலும், கோஷமும் இருந்தது. பரணிக்கு இன்னமும் மக்கள் ஆதரவு இருப்பது புரிகிறது.ஆனால் பரணியை பற்றி ஜூலி பேசியது ஒருபுறம் இருக்க, பரணியின் முகபாவனையை அப்போது நீங்கள் பார்த்திருப்பீர்கள் தானே. இவர் உள்ளே நுழைந்ததும் மற்றவர்களின் முகத்தை சற்று கவனித்தீர்களா.பரணியை குற்றம் சாட்டிய மற்றவர்கள் முன் அதை பற்றி சிறு விவாதத்தை ஏன் செய்ய மறுத்துவிட்டார்கள் என்பது பலரின் கேள்வி. இதை எதிர்ப்பார்த்திருந்த ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் தான்.

அதிகம் படித்தவை:  பிந்து மாதவி மீது கொலைவெறியில் விஜய் டிவி! நடந்தது என்ன?

தற்போது வெளிவந்துள்ள பிரமோவில் ஜூலி மெயின் கேட் வழியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய, ஆர்த்தியோ கன்ஃபெஷன் ரூம் வழியாக உள்ளே என்ட்ரி கொடுக்கிறார்.இந்த எண்ட்ரி வித்தியாசமாக இருந்த போதிலும், ஜூலி குஷி படத்தில் வரும் பொன்னு ஒன்னு நான் பாத்தேன் என பாத்ரூமில் ஆடுகிறார்.harathi-bigg-boss-arthi ganesh

அதிகம் படித்தவை:  பிக்பாஸில் இருந்து ஐஸ்வர்யாவை துரத்த என்ன ப்ளான் போடுறாங்க பாருங்க வீடியோ உள்ளே.!

ஆர்த்தியோ வந்ததுமே ஆர்விடம் நான் வருவேன்னு எதிர்பாக்கலைல, வேற யாரையோ தான எதிர்பாத்த என கேட்டது ஹைலைட். ஓவியாவை மனதில் வைத்து தான் இப்படி கேட்டிருக்கிறார் என்பது உங்களுக்கே புரியும் தானே.