fbpx
Connect with us

Cinemapettai

இருவரில் யார் ரொமான்டிக்.? சௌந்தர்யா ரஜினிகாந்தின் பளீச் பதில்.!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இருவரில் யார் ரொமான்டிக்.? சௌந்தர்யா ரஜினிகாந்தின் பளீச் பதில்.!

ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் பிரபல தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகன் என்பவரை  இரண்டாவது முறையாக திருமணம் செய்துகொண்டார். திருமணத்தை தொடர்ந்து சௌந்தர்யா ரஜினிகாந்த் கணவருடன் ஹனிமூன் சென்ற புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ச்சி கண்டார்.

மேலும் அவரது மகன் வேத் விளையாடும் வீடியோவை வெளியிட்டு மகிழ்ச்சி கண்டார். ஊடகத்திற்கு பேட்டியளித்த சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் விசாகன் இருவரிடமும் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

இருவரில் யார் ரொமான்டிக் என கேட்டதற்கு விசாகன் சௌந்தர்யா தான் ரொமான்டிக் கூறினார். அதனைக் ஒப்புக்கொண்ட சவுந்தர்யா மேலும் நான் சாக்லேட் மெழுகுவர்த்தி போன்றவற்றைப் பயன்படுத்தி தன்னுடைய காதலை வெளிப்படுத்துவேன் என சௌந்தர்யா கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top