fbpx
Connect with us

Cinemapettai

பிரபாஸின் முகத்தை தன்னுடைய முதுகில் பச்சை குத்தியவர் யார் தெரியுமா.!

News | செய்திகள்

பிரபாஸின் முகத்தை தன்னுடைய முதுகில் பச்சை குத்தியவர் யார் தெரியுமா.!

200 கோடி ரூபாய் செலவில் மிகப்பிரமாண்டமாய் உருவாகி, உலகம் முழுவதும் 4000 திரையரங்குகளில், நான்கைந்துமொழிகளில் ஒரேநாளில் வௌி வந்த திரைப்படம் பாகுபலி.

baahubali

200 கோடி ரூபாய் செலவில் மிகப்பிரமாண்டமாய் உருவாகி, உலகம் முழுவதும் 4000 திரையரங்குகளில், நான்கைந்துமொழிகளில் ஒரேநாளில் வௌி வந்த திரைப்படம் பாகுபலி.

பாகுபலி என்ற இந்தியாவின் பிரம்மாண்ட செலவு செய்யப்பட்ட சினிமாவை, கைகொட்டி ரசித்துப் பார்வையிட்ட ரசிகர்கள் அதிகம்.

மிகக் கூடுதலான செலவு செய்து எடுக்கப்பட்ட படம். கலை இயக்கத்தை மிகச் சரியாக உபயோகித்த சினிமா. கிராபிக்ஸ் காட்சிகளில் கூடுமான வரை பிரம்மாண்டமும், பார்வைக்கு உருத்தாமலும் செய்யப்பட்ட படம்.

baahubali

என புனையப்பட்டதொரு உலகம், முடியாட்சி மன்னர் குலத்தில் நடக்கும் அதிகாரப் போட்டியின் முதல் பாகமாக வந்திருந்தது பாகுபலி. இணையத்தில் தேடினால் இன்னும் பல பிரம்மாண்டங்கள் செய்தியாகக் கிடைக்கும்

பாகுபலி, பாகுபலி-2 உள்ளிட்ட பல படங்களில் நடிகர் பிரபாஸ் நடித்துள்ளார்.

அவருக்கு ஜோடி போட்ட அனுஷ்காவுடன்காதல் உருவானதாகவும், அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் எனவும் செய்திகள் பரவின. இன்று வரை அந்த செய்தி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

prabhas

தெலுங்கில் தயாராகி தமிழ், ஹிந்தி என டப் செய்யப்பட்டு மக்களின் வரவேற்பை பெற்ற படம் பாகுபலி படத்தில் நடிகர் பிரபாஸுக்கு ஏகப்பட்ட ரசிகர்களை விட, ரசிகைகள்தான் அதிகம்.

baahubali

அவர் கூட ஒரு பேட்டியில் பாகுபலி படத்திற்கு பிறகு தனக்கு 6000க்கும் அதிகமாக வரன்கள் வந்ததாக கூறினார்.

இந்நிலையில் இவரின் தீவிர ரசிகை ஒருவர், பிரபாஸின் முகத்தை தன்னுடைய முதுகில் பச்சை குத்தியுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top